Friday, October 29, 2010

பி.எட்., எம்.எட்., மறு மதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, அக். 28: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 633 கல்வியியல் கல்லூரிகளுக்கான பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளுக்கான மறு மதிப்பீட்டு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
 
தேர்வில் தவறியவர்கள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைக் கல்லூரி முதல்வர் மூலம் நவம்பர் 9-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
 
அபராதத்துடன் விண்ணப்பிக்க நவம்பர் 19 தேதி கடைசி நாள் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
                                                             http://results.southindia.com/

                                                             http://www.tnteu.in/
B.Ed/ B.Ed (Special) / M.Ed DEGREE EXAMINATION MAY/JUNE 2010 Revaluation Results 
       ...................Visit Above Links................

No comments:

Post a Comment